என்னைப் பற்றி......



நண்பர்களே……

என் குழந்தை பருவ கனவுகள் முழவதும் கேக் மற்றும் இனிப்புகளால் (Chocolates)  நிறைந்திருந்த காரணத்தினால், இயற்கையாகவே, பேக்கிங் (baking)  மற்றும் அதன் செயல்முறைகளில் இருந்த ஆர்வத்தினால், சுயமாக நானே அதனை புத்தகங்கள்,தொலைக்காட்சி, இணையம், நண்பர்கள் மூலமாக கற்று என் சமையலறையில் முயன்றுவருகிறேன்.

நான், எனது பேக்கிங் மற்றும் சமையல் செயல்முறைகள் எளிமையாகவும், ஆரோக்கியமானதாகவும், இருக்க விரும்புகிறேன். மேலும்ல புதிய உத்திகளையும் முயன்று வருகிறேன். 

எனது செயல்முறைகளை ஆவணப்படுத்தும் முயற்ச்சியின் விளைவாக, எனது ஆங்கிலம் வலைப்பதிவு http://madhavicyberkitchen.blogspot.com/ பின்னர் என் கணவரின் உதவியுடன் தமிழ்கூறும் நல்லுலகிற்காகவும்........!

நான் தற்போது "நல்ல" புகைப்படம் எடுப்பது தொடர்பான கற்றலில் இருப்பதால், தற்போத எனது புகைப்படங்களை பொருத்தருள்க.

எனது இந்த வலைப்பதிவில் பகிர்ந்துள்ள குறிப்புகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

வருகைக்கு நன்றி.